Your Quotes

*நீங்கள் எழுதிய மேற்கோள்கள்*

“Wealthy Tamilan” என்ற வலைத்தளம், தமிழ் மக்களின் அறிவுச்சேர்க்கையை மேம்படுத்தும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு, பார்வையாளர்கள் எழுதிய சிறந்த மேற்கோள்களை பதிவு செய்வதற்கான இடமாக உள்ளது. வாழ்க்கை, உழைப்பு, வெற்றி மற்றும் ஆராய்ச்சி தொடர்பான பல்வேறு வகை மேற்கோள்களை இங்கு காணலாம். உங்கள் எண்ணங்களை, அனுபவங்களை மற்றும் வாழ்க்கை பாடங்களை இங்கேப் பகிர்ந்து, மற்றவர்களை ஊக்குவிக்குங்கள். வாழ்க தமிழ்!

When you’re in a dark place, you may think you have been buried, but you have been planted.

Arun Sivasubramanian

Do not think negative. Think positive. One day you can fly all over the world.

Vinothini

Don’t look at others, Do what makes you happy.

Bhavani

கலைந்த மனமும், கலையாத கனவும், ஒரு நாள் வெல்லும்.

Arthinram rv

தொலைக்காமல் வாழ்க்கையை வாழ கற்றுக்கொள்! தொலைந்த பிறகு வருந்தாதே! முன்பு இருந்த என்னை தொலைத்து விட்டேன் என்று.

Bhavani

Never let others, perspective to view into your own perspective reality.

Padmapriya Ramesh

பூவை தேடி வண்டு வரும் போது மலரே உன்னை தேடி நான் வர கூடாதா

Sajin

சிரிப்பு சிரிப்புகள் உலகில் பலவிதம் பிரித்துப் பார்த்தால் பரவசம்! தனியே சிரித்தால் பைத்தியம் கூட்டத்தில் சிரித்தால் ஆனந்தம்! இதழ்கள் பிரிந்தால் சிரிப்பு இதயங்கள் பிரிந்தால் சோகம்! காதலர்கள் சிரிப்பர் கண்களால் ஓவியத்தில் சிரிப்பர் மவுனமாக.! அன்னை சிரிப்பில் பாசம் அப்பா சிரிப்பில் ஊக்கம்! மழலை சிரிப்பில் மகிழ்ச்சி சிறுவன் சிரிப்பில் குறும்பு! தமக்கை சிரிப்பில் நம்பிக்கை தங்கை சிரிப்பில் எதிர்பார்ப்பு! நண்பன் சிரிப்பில் குளுமை விரோதி சிரிப்பில் எரிச்சல்! சோம்பேறி சிரிப்பில் வெறுப்பு உழைப்பாளி சிரிப்பில் களிப்பு! உள்ளம் மகிழ சிரியுங்கள் உலகம் சுழலும் உன் கையில்!

Sajin

சிட்டுக்குருவியா இருந்தாலும் சரி கழுகா இருந்தாலும் சரி எவ்வளவு தான் உயரம் பறந்தாலும் பசிச்சா கீழ விழுந்து தான் ஆகணும்.

Rathana das

உன்னோடு பேசும் நிமிடங்கள் சலிப்பதில்லை
உன்னோடு பேசாத நொடிகள் நகர்வதில்லை
நான் காத்துக்கொண்டிருப்பது உன்னோடு பேசும் அந்த சில நொடிகளுக்காக மட்டுமே!


M ANILKUMAR

பொண்ணு பாக்க!
அவள் கல்யாணத்திற்கு விருப்பம் என்பாள்
அந்த அரைமணி நேர ஆண்மகனை எனது வாழ்க்கை என்று சபைக்கு முன் சம்மதம் என்பாள்
தனது ஆசைகளை அடுப்பங்கரை அலமாரியில் வைத்துவிட்டு எல்லாச் சடங்கு சம்பிரதாயங்கள் முடித்து விட்டு புதிய அடுப்பங்கரைக்கு இடம் பிடிப்பாள்
இவை எவையும் அவளின் விருப்பம் துளியும் இல்லை.


SELVEN SINTHANAI

ஏழைகளின் கனவு உண்மையான மனிதனின் யதார்த்தத்தை விட பெரியது.

Vijay Kumar

சிலருக்கு அருகில் இருந்து நல்லவை செய்யலாம்.
சிலருக்கு சற்று தள்ளி இருந்து நல்லவை செய்யலாம்.

G. BALAJI

அறிவு சொல்லும் வார்த்தைகள் உண்மையானது.
மனம் சொல்லும் வார்த்தைகள் மறக்க வேண்டியது.

Kavitha

Related Quotes >

Scroll to Top