The Best Life Quotes in Tamil to Brighten Your Day – வாழ்க்கை மேற்கோள்கள்

Life Quotes in Tamil Silhouette of a person with raised arms celebrating before a sunset forming the word "LIFE".

Wealthy Tamilan’s Life Quotes in Tamil

See the Best Life Quotes in Tamil to improve your mood and shine your day. WealthyTamilan’s carefully selected collection includes deep understanding and motivating sentiments, all greatly shared in Tamil. When you’re looking for inspiration, reflection, or a new perspective on life, these quotes convey the joy of their visit and the strength that comes from accepting it. Let these Best Life Quotes in Tamil improve your day and inspire you to live a more happy and satisfying life.

பொருட்களை பயன்படுத்துங்கள் நேசிக்காதீர்கள்! மனிதனை நேசியுங்கள் பயன்படுத்தாதீர்கள்.

சிந்தும் மழை தூறலில் சேர்ந்து நனைந்த நினைவு துளிகள்.

மற்றவர்களைப் பார்த்து பார்த்து நீ அவர்களைப் போல் வாழ்ந்தால் உன்னைப் போல் யார் வாழ்வது ஆகவே நீ நீயாகவே இரு.

வாழ்க்கையில் எத்தனை கஸ்டங்கள் வந்தாலும் உங்களுக்கான நிமிடங்களை ரசிக்க தவறாதீர்கள்.

இந்த நிமிடத்தில் வாழ்க்கை எவ்வளவுகடினமாக வேண்டுமானாலும் தெரியலாம் ஆனால் செய்வதற்கும் வெல்வதற்கும் ஒவ்வொரு நொடியும் ஏதேனும் ஒன்று இருந்துகொண்டேதான் இருக்கிறது.

வெற்றிபெறும் நேரத்தைவிட நாம் மகிழ்ச்சியுடனும் நம்பிக்கையுடனும் வாழும் நேரமே நாம் பெறும் பெரிய வெற்றி.

ரசிப்பதற்கு ஏதேனுமொரு விஷயம் தினமும் கிடைத்துக் கொண்டிருக்கும் வரை வாழ்க்கை அழகானது.

இல்லாததை நினைத்து ஏங்காமல் இருப்பதைவைத்து வாழ கற்றுக்கொள்ள வேண்டும்.

கரையும் மெழுகில் இருளை கடந்துவிடமுடியும் என்ற நம்பிக்கை வாழ்க்கையிலும் இருக்கட்டும்.

எல்லா உறவுகளையும் மேலோட்டமாகப் பார்த்தால் மிகவும் அழகாகத்தான் இருக்கும் ஆனால் அதன் ஆழத்தில் ஒருவிதகட்டுப்பாடு இருந்தே தீரும்.

வெளிப்படையாக சிரித்து பேசுபவர்களுக்கு தான் மனதில் வெளிக்காட்ட முடியாத பல வேதனைகள் மறைந்திருக்கும்.

பெரிய பெரிய விசயங்களில் மட்டுமல்ல சிறிய சின்னஞ்சிறிய விசயங்களிலும் வாழ்க்கை அடங்கியிருக்கிறது.

பிறர் கொடுக்கும் தனிமையில் நம்மை அறியலாம் நாமாக எடுக்கும் தனிமையில் உலகை ரசிக்கலாம்.

கொஞ்சம் மாற்றம் தோற்றத்தில் கொஞ்சம் ஏமாற்றம் வாழ்க்கையில் இவ்வளவுதான் வித்தியாசம் குழந்தைப் பருவத்திற்கும் தற்போதைய நிலைக்கும்.

அறிவுரையினால் புரிந்து கொள்பவரை விட அனுபவத்திலிருந்து தெரிந்து கொள்பவரே அறிவாலும் மனதாலும் பலசாலியாகிறான்.

வென்றவனுக்கும் தோற்றவனுக்கும் வரலாறு உண்டு வேடிக்கை பார்த்தவனுக்கும் விமர்சனம் செய்தவனுக்கும் ஒரு வரி கூட கிடையாது.

தனித்து விடப்படும் போது தான் நம் பலமும் பலவீனமும் நமக்கே தெரிய வரும்.

கோபத்தில் விலகி இருந்தாலும் தன்னால் நேசிக்கப்பட்ட உறவின் மனதை நோகடிக்காமல் நடந்து கொள்ளும் உறவுகள் கிடைப்பது வாழ்வின் வரம்.

life quotes in tamil

Life quotes in Tamil "If you live by looking at others, who will live like you? So, be yourself." Image of a woman in a field.

life quotes in tamil

இழந்ததை நினைத்து வருந்தாமல் இனி இருக்கப் போவதை நினைத்து நிம்மதியாய் வாழத் தொடங்குங்கள்.

நம் வாழ்க்கை நகர்ந்து கொண்டே இருக்க வேண்டும் ஒவ்வொருவரிடமும் ஒரு பாடத்தை கற்றுக்கொண்டு.

கடந்து போறது தான் வாழ்க்கை கவலைகளையும் கஷ்டங்களையும் அவமானங்களையும் தோல்விகளையும் தேவையில்லாத பழிகளையும்.

துரோகங்களையும் ஏமாற்றங்களையும் கேலிப் பேச்சுக்களையும் கடந்து போய் தான் வாழனும் இதையெல்லாம் கடந்து போகாம ஒரு வாழ்க்கையை வாழ முடியாது.

என்னதான் நம் வாழ்வில் ஆயிரம் மாற்றங்கள் ஏற்பட்டாலும் அவை இழந்தநினைவுகளை மீட்டுத்தருவதில்லை.

தொலைத்தலுக்கும் தேடலுக்கும் இடையில் வெற்றிகரமாக பயணிக்கிறது வாழ்க்கை.

நினைக்க தோன்றும் கடந்த காலத்தின் சில நினைவுகள் தான் நம் வாழ்வின் வசந்த காலம்.

உன்னை நேசிப்பவர்களுக்கு விடையாய் இரு உன்னை வெறுப்பவர்களுக்கு கேள்விக் குறியாய் இரு.

சிந்திக்க தெரிந்தவனுக்கு ஆலோசனைகள் தேவையில்லை வாழ்வில் தோல்விகளை சந்திக்க துணிந்தவனுக்கு தோல்விகளே இல்லை.

உற்சாகமான உறவுகளை உங்களைச் சுற்றி நிறைத்துக் கொள்ளுங்கள் வாழ்க்கைப் பயணம் இனிதாகும்.

வாழ்க்கைல நமக்காக யாருமே இல்லைனு நினைக்காதீங்க வாழ்க்கையே நமக்காகத்தானு நெனைச்சு செமயா வாழுங்க.

சூழ்நிலைகள் மாறும் போது சிலரது வார்த்தைகளும் மாறும் சிலரது வாழ்க்கையும் மாறும் வார்த்தைகளில் கவனமும் வாழ்க்கையில் நம்பிக்கையும் இருப்பின் சிறப்பான வாழ்வு நமதானது.

நாட்களும் நேரங்களும் கடந்து போகும் போது மீதம் இருப்பது நாம் மட்டுமே.

ஆயிரம் உறவுகள் நம்பிக்கையான வார்த்தைகளைக் கூறினாலும் மனம் ஏற்றுக் கொள்ளும் உறவு கூறினால் மட்டுமே அந்த வார்த்தைகளுக்கு உயிர் இருக்கும்.

மதிக்காத உறவுகளின் வீட்டில் மரமாய் நிற்பதை விட உந்தன் சொந்த வீட்டில் வரவேற்கும் கால்மிதியாய் இருப்பதே மேல்.

இந்த உலகம் ஆசையை தூண்டிவிட படைக்கப்பட்டது அதனை நாம் ரசிக்கலாம் ஆனால் அதிலே மூழ்கிவிட கூடாது.

ஓர் உறவின் முடிவில் நம்மை நாம் இழந்திருப்போம் இன்றேல் புதிதாய் பிறந்து இருப்போம்.

நிஜங்களை மறந்து கற்பனையில் வாழந்து நினைவுகளுடன் பயணம் செய்வதில் முடிந்து விடுகிறது மனித வாழ்க்கை.

நாம் நம்மை எப்படி பார்க்கிறோம் என்பதே முக்கியம் மற்றவர்கள் அபிப்பிராயமெல்லாம் தேவையில்லாத ஆணி தான்.

ஏதோ ஒரு நம்பிக்கை வாழ்க்கையை முன்னோக்கி நகர்த்தி செல்கிறது… சிலருக்கு இறை நம்பிக்கையாய் சிலருக்கு தன்னம்பிக்கையாய்.

இதற்கு மேலும் ஒன்று உண்டா என வினவிய வினாக்களுக்கு பதிலாகவே அமைந்தது இந்த வாழ்க்கை.

நிம்மதியாக வாழ வேண்டும் என்று விரும்பினால் எல்லாவற்றையும் மன்னித்து வாழ வேண்டும் என்று கட்டாயம் இல்லை சிலவற்றை மறந்தும் நிம்மதியாக வாழலாம்.

முயற்சி நிறுத்தப்படும் போது தான் தோல்வியாகிறது தொடரப்படும் போது அதுவே வெற்றியாகிறது உங்கள் முயற்சியை ஒரு போதும் நிறுத்தாதீர்கள்.

போனதெல்லாம் போகட்டும் இனி புதிதாக தொடங்கலாம் இல்வாழ்க்கையைனு நினைக்கும்போது தான் போனதிலிருந்து சில நினைவுகள் எட்டிப்பார்க்க செய்யுது.

நாம் ஆடிய ஆட்டமும் நடத்திய கூத்தும் ஒரு நாள் ஓய்வு பெறும் அப்போது கூடுகிற கூட்டம் சொல்லும் நாம் யார் என்பதை வாழ்க்கையை கவனமாக வாழுங்கள்.

life quotes in tamil

நாம் முழுமுயற்சியுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ்ந்த நேரமே உண்மையில் நாம் வாழ்ந்த வாழ்க்கையாகும்.

மனித இனத்தை மகிழ்விக்க எவன் முயல்கிறானோ அவனே வாழ்வின் பலன் அடைந்தவன்.

வாழ்க்கை முற்றிலும் இளந்தென்றலாக இருப்பதில்லை.அது முற்றிலும் சுழன்றடிக்கும் சூறாவளியாகவும் இருப்பதில்லை. இரண்டும் கலந்துள்ளதே வாழ்க்கை. முன்னதை அனுபவிக்கவும் பின்னதை எதிர்த்து நிற்கவும் மனிதன் அறிந்துகொள்ள வேண்டும்.

நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள இந்த வாழ்க்கையைத் தவிர வேறொரு கடவுள் இல்லை. இருக்கவும் முடியாது. ஒருவன் தனது வாழ்க்கையை நேசிப்பதுதான் அவனது சாதனை அல்லது கடவுளைச் சென்றடையும் வழி. வாழ்வை உண்மையாக ஏற்றுக்கொள்வதுதான் ஒருவனுடைய உண்மையான மதமாகும்.

நிஜமான வாழ்க்கை என்பது, ஒரு வகையில் குழப்பமானதுதான். இன்னொரு வகையில் பார்த்தால், அந்தக் குழப்பம்தான் அதனுடைய நடைமுறை என்றே நான் கூறுவேன். அதற்கென்று வழிமுறைகள் எதுவும் கிடையாது. ஏனெனில், அப்படியான எதுவும் அதற்குத் தேவையுமில்லை. வெளிப்புற நடைமுறைகள் எதுவும் அவசியமில்லை என்பதே அதனுள் எழுதி வைக்கப்பட்டுள்ள விதிமுறையாகும்.

வாழ்க்கை விலை மிகுந்த ஒரு வாய்ப்பு. ஆனால் அதன் மதிப்போ வாழ்வோரைப் பொறுத்தது.

ஒருவர் வாழும் வாழ்க்கை பிறருக்கும், நாட்டுக்கும் பயன் தருவதாக இருக்க வேண்டும்.

வாழ்க்கை லாப நஷ்டக் கணக்கு பார்க்கும் வியாபாரம் அல்ல. நம்மால் இயன்ற நன்மையைப் பிறருக்குச் செய்வதே வாழ்வின் நோக்கம்.

சமுதாயத்தில் எளிமையாகவும், கண்ணியமாகவும் வாழ்வதே பண்பட்ட நடத்தை ஆகும்.

வேறுபாடு எதுவுமின்றி அனைத்தையும் தூய்மையாக்கும் தண்ணீரைப்போன்றது வாழ்க்கையில் நல்லறம்.

வாழ்வின் நிலையாமை பற்றி ஒரு கணம் சிந்தித்தாலே போதும். தான் என்ற ஆணவம் அழிந்து போகும்.

உலகம் உள்ள வரை இன்பம், துன்பம் இரண்டும் இருந்து கொண்டு தான் இருக்கும்.

நெருப்பில் கவனமாக இருப்பது போல, வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் கவனம் வையுங்கள்.

குடும்பத்திற்காக மட்டும் இல்லாமல், சுற்றியுள்ள சமுதாயத்திற்கும் பயனளிப்பதாக வாழ்வு இருக்க வேண்டும்.

எதைச் செய்தாலும் தரமாகச் செய்யுங்கள். அது வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கும்.

life quotes in tamil

Life quotes in Tamil "Don't think no one is for us in life. Think life is for us and live wonderfully." Silhouette with raised fist at sunset.

life quotes in tamil

இரவு பகலாகிறது. பகல் இரவாகிறது. இரண்டையுமே திறந்த மனதுடன் பாராட்டுங்கள்.

மனிதனின் வாழ்க்கையை அவனுடைய மனோதர்மமே நிர்ணயம் செய்கிறது. நல்ல எண்ணத்தையே சிந்திக்கும் ஒருவனை நிழல்போல இன்பம் தொடர்ந்து கொண்டிருக்கும்.

வாழ்வில் அறநெறிகளை கடைப்பிடியுங்கள். இம்மையிலும், மறுமையிலும் இன்பத்தை அடைய இதுவே வழி.

மாசுக்கள் அகன்று நீ தூயவனாகி விட்டால் ஒளிமிக்க மேலோர் வாழும் உலகை நீ அடையலாம். அதன்பிறகு, உனக்குப் பிறப்பும் இல்லை, இறப்பும் இல்லை.

வாழ்க்கைக் கடலுக்கு நடுவே தீவைப் போல நீ அரண் செய்து கொள். ஊக்கமும்,அறிவும் உடையவனாய் இரு.

அனைவரையும் நேசியுங்கள். எப்போதும் அவர்களுடன் சேர்ந்து வாழ்வதால் வாழ்க்கையில் சந்தோஷத்தை பெறுவீர்கள்.

வாழ்வில் துன்ப அனுபவத்தைத் தவிர்க்க முடியாது. அதுவும் வாழ்வின் இயல்பு என்று எடுத்துக் கொள்ளப் பழக வேண்டும்.

வாழ்க்கை தனக்கு மட்டுமல்லாது, தான் வாழும் சமூகம், உலகம் என்று அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும்.

வாழ்வில் நல்ல செயல்களைச் செய்யுங்கள். யாரையும் எதற்காகவும் துன்புறுத்தாதீர்கள்.

வாழ்வில் நேரும் எந்த துன்பத்திற்கும் யார் காரணமாக இருந்தாலும் அவரைத் தவறாக எண்ணாதீர்கள். எப்போதும் நேர்வழியில் நடக்க முயலுங்கள்.

வாழ்வில் உண்டாகும் நன்மைக்கும், தீமைக்கும் அவரவர் செயல்களே காரணம். துன்பத்தை ஒழிக்க விரும்பினால் மனத்தூய்மையுடன் வாழுங்கள்.

அறிவுக்கூர்மையும், நேர்மையும், உறுதிப்பாடும் உள்ளவராய் உங்களோடு ஒத்துப்போகக் கூடிய ஒரு துணை கிடைத்தால் அவரை வழித்துணையாய்க் கொண்டு, அவரைப் பின்பற்றிச் செல்லுங்கள்.

வாழ்வு என்பது ஒரு கணம் அன்று. ஒவ்வொரு கணமாய் வாழ வேண்டும். ஒவ்வொரு கணப்பொழுதிலும் முழுமையாக வாழ முயல வேண்டும்.

உன் வாழ்க்கை உன் குடும்பத்துக்கு மட்டுமின்றி, நீ வாழும் சமூகத்திற்கும், உலகத்திற்கும் பயன் அளிப்பதாக இருக்கட்டும்.

மெய்யைப் பொய்யாகவும், பொய்யை மெய்யாகவும் காண்பவன் வாழ்வில் கடைத்தேற முடியாது.

வாழ்வு அன்பும், உண்மையும் நிரம்பியதாக இருந்தால், எப்போதும் மகிழ்ச்சியுடன் வாழ முடியும்.

குடும்பத்திற்கு மட்டுமின்றி, வாழும் சமூகத்திற்கும் மனிதன் பயனுடையவனாக இருக்க வேண்டும்.

life quotes in tamil

வாழ்வு என்பது கணநேரத்தில் முடிவது அல்ல. ஒவ்வொரு கணமும் முழுமையாக வாழ்வதாகும்.

நிகழ்காலமான இந்த கணத்தில் வாழுங்கள். வாழ்வின் இனிமையை அனுபவித்து மகிழுங்கள்.

எரியும் நெருப்பில் கவனம் வைப்பது போல, வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் கவனம் வையுங்கள்.

வாழ்வில் கஷ்ட நஷ்டம் இருக்கத்தான் செய்யும். அது இயல்பானது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

எதைச் செய்தாலும் திருந்தச் செய்யுங்கள். அதுவே வாழ்வை அர்த்தமுள்ளதாக்கும்.

வாழ்வின் நிலையாமையை சிந்திக்கத் தொடங்கி விட்டால், கர்வம் காணாமல் போய் விடும்.

அடுத்தவரை ஈர்ப்பதற்காகவும்!! அடுத்தவரின் எண்ணங்களுக்காகவுமே இங்கு பலரின் வாழ்க்கை நகருகிறது.

மனமும் கண்ணாடியை போல்தான் உடையும் வரை யாரையும் காயப்படுத்துவதில்லை.

வாழ்க்கை என்பது ஒரு பயணமாகும், நிறைவுக்காக அல்ல, அனுபவிக்கவே இயற்கையாக அமைந்தது.

life quotes in tamil

ஒவ்வொரு நாளும் புதியதொரு பாடமாகும், அதை நன்கு புரிந்து கொள்ளவேண்டும்.

தோல்விகள் வந்தால் மட்டும் தான் வெற்றியின் மதிப்பு தெரியும்.

வாழ்க்கை ஒரு புத்தகமாக இருந்தால், ஒவ்வொரு நாளும் ஒரு புதிய பக்கம் தான்.

மனிதர்கள் விட்டுச் செல்லும் நினைவுகள் தான் நம்மை வாழ வைக்கும்.

வாழ்க்கை சோதனைகள் நிறைந்தது, ஆனால் மன உறுதி அதனை தாண்டும்.

நினைத்தால் முடியாதது எதுவுமில்லை என்பதே வாழ்க்கையின் உண்மை.

வாழ்க்கையில் எதையும் நிரந்தரமாக நினைத்துவிடக்கூடாது, எல்லாம் ஒரு நிலைமாறும்.

காலமும், வாழ்க்கையும் நம்மை கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களே.

சில நேரங்களில் நாம் விழுந்தால் தான் உயர்வின் முக்கியத்துவம் புரியும்.

life quotes in tamil

வாழ்க்கை ஒரு ஓட்டம் போல, நம் லட்சியத்தை நோக்கி தொடர்ந்து செல்ல வேண்டும்.

வாழும் போதே மகிழ்ச்சி கண்டுகொள்ள முயல வேண்டும்.

அனுபவங்களே வாழ்க்கையின் உண்மையான ஆசிரியர்கள்.

துக்கம் வந்தால் தான் சந்தோஷத்தின் அருமை புரியும்.

வாழ்க்கை நம் விருப்பப்படி அல்ல, நம் முயற்சிப்படி நடக்கும்.

நேரம் ஒவ்வொருவருக்கும் வாடைக்கெடுக்கும் ஆசிரியன்.

வாழ்க்கையை சவாலாக ஏற்று சமாளிக்க வேண்டும், தவிர்த்து ஓடக்கூடாது.

நம்மை நேசிக்கின்றவர்கள் நம்முடன் இருப்பதே வாழ்க்கையின் மிகப்பெரிய வரம்.

ஏற்றமும் இறக்கமும் வாழ்க்கையின் இயல்பு தான், அதை சமநிலை பார்வையுடன் பார்க்க வேண்டும்.

மனதை உறுதியாக வைத்தால், வாழ்க்கை எளிமையாகும்.

life quotes in tamil

வாழ்க்கையை நேர்மையாக வாழ முயற்சி செய்தாலே போதும்.

யாரும் பரிபூரணமில்லை, ஆனால் அனைவரும் மேம்பட முடியும்.

காயங்களை மீறிச் செல்லும் பொழுதே வாழ்க்கையின் சிறந்த கலை.

வாழ்க்கை என்பது ஒரு குருதி சோதனை அல்ல, ஒரு உணர்ச்சி பயணம்.

நம்மால் முடியும் என்பதற்கான நம்பிக்கையை வாழ்நாள் முழுக்க கொண்டிருக்க வேண்டும்.

வாழ்க்கை கற்றுத் தரும் பாடங்களை புரிந்து கொள்ளும் மனதுடன் வாழ வேண்டும்.

ஒவ்வொரு சந்திப்பும் நம்மை மாற்றும் ஒரு வாய்ப்பு.

உண்மையான வாழ்க்கை என்பது மற்றவர்களின் வாழ்க்கையை எவ்வாறு சிறப்பாக்குகிறோம் என்பதில்தான்.

நமது பயணத்தில் ஒவ்வொருவரும் ஒரு முக்கிய பாத்திரம்.

வாழ்க்கையை ரசிக்க தெரிந்தவர்கள் தான் உண்மையில் வாழ்கிறார்கள்.

வாழ்க்கையில் ஒவ்வொரு பிரச்சனைக்கும் ஒரு தீர்வும் உண்டு.

ஒவ்வொரு தவறும் ஒரு புதிய அறிமுகத்துக்கான வாய்ப்பு.

வாழ்க்கை என்பது கடவுளால் தரப்படும் ஒரு அரிய பரிசு.

life quotes in tamil

Life quotes in Tamil "Life is not a business of looking at profit and loss. The purpose of life is to do good to others as much as we can." Image of a person sitting on a dock by a lake.

life quotes in tamil

துரதிருஷ்டங்கள் தற்காலிகமானவை, நம்பிக்கையோ நிலையானது.

வாழ்க்கையை நேசித்தால், அது நம்மை நேசிக்கும்.

நமக்கு ஏற்படும் ஒவ்வொரு அனுபவமும் ஒரு சிறந்த பாடமே.

வாழ்க்கையில் எதையும் எதிர்நோக்கி போனால் மட்டுமே வெற்றி பெற முடியும்.

நமக்குள் நாமே நம்பிக்கை வைக்காத வரை, வாழ்க்கை முன்னேறாது.

வாழ்க்கை ஒரு பயிற்சி மையம், தினமும் ஒரு பாடம் கற்றுக்கொள்ளவேண்டும்.

மன அமைதி இல்லாமல் வாழும் வாழ்க்கை வெறுமனே ஓட்டமே.

ஒவ்வொரு துன்பமும் நம்மை மேலும் வலிமையாக்கும்.

வாழ்க்கையில் மகிழ்ச்சி பெற வேண்டுமானால், எதிர்பார்ப்புகளை குறைக்க வேண்டும்.

வாழ்க்கை என்பது ஒரு மாயாஜாலம், அதை உணர்ந்தவரே நிஜமாக வாழ்கிறார்.

வாழும் போதே நம் எண்ணங்களை நன்மைக்காக பயன்படுத்தி விட வேண்டும்.

வாழ்க்கையின் அர்த்தம், அதை நாம் எப்படி அணுகுகிறோம் என்பதில் இருக்கிறது.

நம்முடைய வாழ்நாள், நம்மால் விதைக்கப்படும் நல்ல செயல்களால் நிலைத்திருக்கும்.

வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் ஒரு அரிய வரம்.

கடந்து போன காலங்களை எண்ணி வருத்தப்படுவதிலில்லை வாழ்க்கை.

life quotes in tamil

மனம் விரும்பும் பாதையில் செல்லாமல், மனதை சாந்தி கொள்ள வைக்கும் பாதையில் செல்ல வேண்டும்.

வாழ்க்கையின் நோக்கம் வெறும் வாழ்வதில் அல்ல, வாழ்ந்து காட்டுவதில் இருக்கிறது.

உங்க சொந்த quote create பண்ண try pannunga → Tamil Quote Generator Tool

Related Quotes >

Scroll to Top