The Ultimate Collection Kadi Jokes in Tamil for a Good Laugh – நகைச்சுவையான மேற்கோள்கள்

A photo of a Chihuahua dog looking upwards with a surprised and amused expression. The dog is surrounded by text in Kadi Jokes in Tamil wealthy tamilan

Wealthy Tamilan’s Kadi Jokes in Tamil

Explore the ultimate collection of kadi jokes in Tamil on Wealthy Tamilan and enjoy a good laugh. These 10 hilarious kadi jokes in Tamil will surely bring a smile to your face. Visit Wealthy Tamilan for more fun and laughter.

மாடு முன்னாடி போனா முட்டும்! பிகர் பின்னாடி போனா திட்டும்! உண்மை இரண்டையுமே! மெய்க்குறது ரோம்ப கஷ்டம்.

நமக்கு தூக்கம் வரலைனா நாம யாருடைய கனவுலயோ முழிச்சுகிட்டு இருக்கோம்னு அர்த்தம்.

தான் உண்டு தன் வேலை உண்டுனு இருந்தவர்கள் எல்லாம் இப்போ தான் உண்டு தன் போன் உண்டுனு இருக்கின்றனர்.

பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று தள்ளிப்போடாத ஒரே செயல் இப்போதைக்கு மொபைல் சார்ஜிங் மட்டும்தான் போல.

கணவன் நாசாவுக்கு போறதும் நாசமா போறதும் கட்டிய மனைவியே தீர்மானிக்கிறாள்.

நம்ம வாழ்க்கைல சந்தோஷம் என்பது ராங்கால் மாதிரி எப்பவாச்சும் வரும்! ஆனா கஷ்டம் என்பது கம்பெனிக்கால் மாதிரி இம்சை எப்பவும் வரும்.

பிரச்சினை கவுண்டமணியாக இருந்தால் வாழ்க்கை எதிர்பாராத நேரத்தில் அடி வாங்கும் செந்திலாகத் தான் பயணிக்கிறது.

அன்பே நீ தோசை! எனக்கு உன் மேல ஆசை! அன்பே நீ இட்லி.

ஒரு தாஜ்மஹாலை கட்டிட ஆசை! ஆனால் எனக்கொரு மும்தாஜ் கிடைக்கவில்லை! என்ன செய்ய! என் விதி அப்படி.

நாம எவ்வளவு தான் விரட்டி விரட்டி அடித்தாலும். மறுபடியும் பாசமா நம்ம கிட்டயே திரும்பி வர ஒரே ஜீவன் கொசு மட்டுமே.

மனைவிக்கு கணவன் தான் முதல் குழந்தையாம். அதற்க்காக பொழுதன்னைக்குமா மளிகை கடைக்கு போயிட்டு வர சொல்லுவீங்க.

திருமணங்களில் திருமண ஜோடிகளை கவனிப்பவர்களை விட! தனக்கான ஜோடியை தேடுபவர்கள் தான் அதிகம்.

“நவரச” ரசனை உடைய பெண் தான் வேண்டும் என்று தேடுபவனுக்கு.! “புளிரசம்” கூட ஒழுங்கா வைக்க தெரியாத! பொண்ணு தான் மனைவியா அமைவா! ஏன் என்றால் விதி வலியது.

ஒரு கவிதை சொல் என்றால், அவள் பெயர் சொன்னேன்! அவள் முகத்தில் வெட்கம் வந்தது இன்னும் ஒரு கவிதை சொல் என்றாள் அவள் தங்கச்சி பெயர் சொன்னேன். என் மூக்கில் ரத்தம் வந்தது. *என்னா அடி.

அவளை நினைத்து கவிதை எழுதி அவளிடம் கொடுத்தேன். அதை வாங்கி படித்துவிட்டு கேட்டா பாரு ஒரு கேள்வி.! “அண்ணே நீங்க யாரையாவது லவ் பண்றீங்களா?”

ஆண்டவா எனக்கென்று நான் எதையுமே கேக்கல. என் அம்மாவுக்கு மட்டும் சூப்பர் பிகரை மருமகளா தா என்று தான் கேட்டேன்.

ஞாயிறு முடிந்து திங்கள் மெத்தையில் இருந்து புத்துணர்வுடன் எழுந்து உற்சாகத்துடன் வேலைக்கு கிளம்பும் உணர்வு இருக்கிறதே அப்பப்பப்பா எப்படி இருக்கும் தெரியுமா? இன்னும் இரண்டு நாள் லீவு இருந்திருக்காதா.

ஒவ்வொரு முறை நான் ஏதாவது பொண்ணுக்கு Friend Request அனுப்பும் போதும் Do you know her ?’ னு கேட்குறியே, FACEBOOK. அவ உன் ஆளா என்ன..? உன் வேலையை மட்டும் பார்.

GOOGLE-க்கு புரிந்த அளவு யாருக்கும் புரியவில்லை என்னை. ஒரு வார்த்தை டைப் செய்த உடன் இவன் இதைத்தான் தேடுகிறான் என்று சரியாக காட்டிவிடுகிறது.

kadi jokes in tamil

எங்க வீட்டில் இதுவரை தோசை சுட்டதே இல்லை. மாவைத் தான் சுட்டு தோசை ஆக்குவோம். உங்கள் வீட்டில் எப்படியோ!

“நீங்க சும்மா இருங்க உங்களுக்கு ரசனையே இல்லை” என்று  துணிக்கடையில் மனைவி சொல்லும் போது கணவனின் நினைவில் வந்து போகிறது அவளை பெண் பார்த்த நாட்கள்.

மூளை இருக்கானு கேட்டா கோவிச்சுக்காம பதில் சொல்றவங்க “இறைச்சி” கடைகாரர்கள் மட்டுமே.

மாடு முன்னாடி போனா முட்டும்! பிகர் பின்னாடி போனா திட்டும்! உண்மை இரண்டையுமே மெய்க்குறது ரோம்ப கஷ்டம்.

என் உயிர் பிரியும் நேரத்தில் கூட எமனுடன் போராடுவேன் உன்னை பிரிய மனம் இல்லாமல் உனக்கும் ஒரு டிக்கட் போடு என்று. எப்படி நம்ம நட்பு. நன்பேண்டா.

ட்ரைன்ல போனால் மணி சேவ் பண்ணலாம். பிளேன் ல போனால் நேரம் சேவ் பண்ணலாம். காதல் ல போனால் தாடிய கூட சேவ் பண்ண முடியாது.

ஒருமுறை காதலில் தோற்றுபார். அனைத்து பிகரும் அசிங்கமாய் தெரியும். இதுவே காதலில் வென்றுபார். அவைளதவிர அனைத்துபிகரும் அழகாய் தெரியும்.

அருகம்புல் போல் என் காதல் வளர்ந்து கொண்டிருக்கும்போது அவள் அப்பன் எருமை மாடுபோல மேய்ந்துவிட்டான்.

மழைக்கு பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்காட்டியும் பரவால, அப்பார்ட்மெண்ட் பக்கம் இனி ஒதுங்கிடக்கூடாது.. திடீர்னு திடீர்னு உருளுதாம், சாயுதாம்.

நீ மட்டும்தான் அழகென்று சொன்னதும் சிரித்தாள்! நானும் பதிலாய் சிரித்தேன் சொன்னது பொய் என்பதால்.

நட்பா? காதலா? எது பெரியது என்றாள்; காதலியின் நட்பென்றேன். கட்டியணைத்தாள்; கழண்டு கொண்டேன் நண்பனாகவே.

தேவதை நீ யென்றதும் பறக்க ஆயத்தமானாள் வரம் கொடுப்பது மட்டுமே தேவதைக்கு அழகென்றேன் என் பணம் தப்பித்தது.

அடிக்கடி உன் நினைவிலேயே அலுவல்களை மறந்துவிட்டதாய் அவளிடம் சொன்னேன்! ம்ம்ம் என்றாள்; உன்னையும் ஒருநாள் என்றேன் புரியவில்லை அவளுக்கு.!

நம் முதல் சந்திப்பு நினைவிருக்கிறதா என்றாள்; உன் தோழியோடு உன்னை சந்தித்ததாய் சொன்னேன்.. ஆச்சரியத்தோடு அந்த அளவுக்கு பிடிக்குமா என்றாள்; தோழியை பிடிக்குமென்றேன்.

கொஞ்சம் என்னைத் தனிமையில்செல்ல விடு நிலவே எனக்காக அவன் கரையில் காத்திருப்பான்.

அவன் என் வீட்டு கதவு தட்டினான்! ஆசையாய் ஓடித் திறந்தேன்! கண்வழி உயிர் புகுந்தது சூரிய கதிர்! அடச்சே.

அப்ரைசல் இரண்டே வகைப்படும். # இவனுக்கு ஏதாச்சும் செய்யணும்..! # இவன ஏதாச்சும் செய்யணும்.

கோழியின் கண்ணீர் வரிகள் – காலையில் கொக்கரக்கோ என்றேன்.. மதியம் குக்கருக்குள் வெந்தேன்.

இதுவும் கடந்து போகும்.. கடந்து போனால் பரவாயில்லை, ஏறி மிதிச்சி நம்மள சட்னி ஆக்கிட்டு தான் போகுது

விருப்பமில்லாத பொண்ணு கழுத்துல தாலிகட்டறது மட்டுமில்ல.. விருப்பமில்லாத பையன் கையில ராக்கி கட்றதும் குற்றம் தான்.

திருக்குறளை வாழ்றதுக்காக படிச்சவங்கள விட “ரெண்டு மார்க்” வாங்குறதுக்காக படிச்சவங்கதா அதிக பேரு.

பாம்புக்கு காது கிடையாது எனில், ‘தவளை எப்படி தன் வாயால் கெடும்’ சொல்லுங்க.

வாழத் தெரியாம சாமியார போனவங்கிட்ட எப்படி வாழறதுன்னு கேக்க போவுது ஒரு மூடர் கூட்டம்.

தோசைகளின் எண்ணிக்கையை சட்னியின் தரமே தீர்மானிக்கிறது.

இப்பவெல்லாம் “Silence Please”னு சொல்றதுக்கு பதிலா, ஒரு மோடம் வெச்சி “WIFI” Password குடுத்தா போதும் மயான அமைதி கெடச்சிடும்.

வீட்டுக்கு வரும் விருந்தினர்க்கு முதலில் தண்ணீர் கொடுப்பதுதான் பண்பாடு. இப்ப வைபை பாஸ்வேர்ட் கொடுப்பதே சிறந்த பண்பாடு.

வாய்ப்புங்கிறது வடை மாதிரி.. நாமதான் காக்கா போல தேடித் போய் தூக்கணும்.. பீட்சா மாதிரி வீடு தேடி வரும்னு வெயிட் பண்ணிட்டு இருந்தா, வேற ஒருத்தன் கொத்திட்டு போயிருவான்.

மனைவியிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டால் அது “யோகா”. மனைவி திட்டுவதை காதில் வாங்கி கொள்ளாவிட்டால் அது “தியானம்”. யோகாவும் தியானமும் நம் வாழ்க்கைக்கு ரொம்ப முக்கியம் மக்களே.

அந்தக் காலத்துல வெளியூர் பயணம் போறவங்கள கொள்ளையனுங்க மடக்கி வழிப்பறி பண்ணுவானுங்க.. இப்ப அதைத்தான் டீசெண்டா ‘டோல் கேட்’னு சொல்றாங்க

வீட்ல ஃப்ரிட்ஜ் வாங்கின பிறகு, தினமும் நான்கு வகையான சட்னி கிடைக்குது..  காலைல வச்சது, நேற்று வச்சது, முந்தாநாள் வச்சது.

வாழ்ந்து முடித்த கோழியும் வாழ வேண்டிய முட்டையும் ஒரே தட்டில் செத்துக் கிடப்பதையே பிரியாணி என்கிறோம்.

யோசிச்சுப்பாத்தா, இந்த யோசிக்கிற பழக்கம்தான் எல்லா பிரச்சனைக்கும் காரணம்னு தோணுது.

அதிகாலையில் கஷ்டப்பட்டு எந்திரிச்சு கூவுறது சேவல். பேரு வாங்குறது கோழி.. “கோழி கூவுது” !! – ஆண் பாவம்.

இந்தியாவின் அனைத்து நதிகளுக்கும் பெண்கள் பெயரை வைத்துவிட்டு இணை என்றால், நதிகள் எப்படி இணையும்.

சாப்பாட்டை எடுத்து வைத்து “என்னங்க” என்று சற்று அழுத்தத்துடன் அழைத்தால், ‘இப்போ சாப்பிட வர்றியா இல்லை லேப்டாப்பை உடைக்கவா’ என்று அர்த்தம்.

உண்மை, சுளீரென ஒரு அடி கொடுத்து விட்டு விடும்.. பொய், டைம் கிடைக்கும் போதெல்லாம் கூப்பிட்டு அடிக்கும்.

kadi jokes in tamil

இதுவும் கடந்து போகும்னு எனக்கு தெரியும்.. ஆனா இது ஏன் இவ்வளவு மெதுவா நடந்து போகுதுங்கிறது தான் பிரச்சனையே.

நாம வாழ்க்கைல எதாச்சும் சாதிக்கனும்னு நினைக்கும் போதுதான் கடவுள் நமக்கு காதலியோ, மனைவியோ கொடுத்து சோதிச்சுடுராறு – ‘முதல்ல இதை சமாளி மகனே’னு.

காந்தியின் சிரிப்பு எல்லா பணத்தாள்களிலும் ஒரே மாதிரிதான் இருக்கிறது.. நம்முடைய சிரிப்புதான் பணத்தைப்பொருத்து மாறுகிறது.

ஊசி போடும் போது வராத வலி அழகான கேரளா நர்சை சிஸ்டர்னு கூப்பிடும் பொது வருது.

புருஷன்கிட்ட நல்லபேர் வாங்க பொண்டாட்டி சீரியல் பார்க்காம இருந்தா போதும்.. பொண்டாட்டிகிட்ட நல்லபேர் வாங்க புருஷன் மொபைல நோண்டாம இருந்தா போதும்.

புருஷன்கிட்ட நல்லபேர் வாங்க பொண்டாட்டி சீரியல் பார்க்காம இருந்தா போதும்.. பொண்டாட்டிகிட்ட நல்லபேர் வாங்க புருஷன் மொபைல நோண்டாம இருந்தா போதும்.

ஏழைக்கும் பணக்காரனுக்கும் ஒரே வித்தியாசம் தான்… ஒருத்தன் நாயா அலஞ்சா அவன் “ஏழை”.. ஒருத்தன் நாயோட அலஞ்சா அவன் “பணக்காரன்.

நீ அழகா இருக்கேன்னு நெனக்கல.. நீ ருசியா இருப்பேனும் நெனக்கல.. உன்னை இன்னும் ஒரு மாசத்துக்கு நெனச்சுக்கூட பாக்க மாட்டேன்.. ஆனா இதெல்லாம் நடந்துருமொனு பயமா இருக்கு!! -புரட்டாசி பீலிங்க்ஸ்

ரொம்ப நாளா கரெக்ட் பன்னின ஒரு பொண்ணுக்கு ” Happy Easter” னு அனுப்புறதுக்கு பதிலா, ” Happy Sister ” அனுப்பிட்டேன்.

kadi jokes in tamil

உன்னை யாரவது லூசுன்னு சொன்னா கவலை படாதே.. வருத்த படாதே.. ஃபீல் பண்ணாதே.. உங்களுக்கு எப்படி தெரியும்ன்னு கேள்.

ஒரு பொண்ணு போட்டோவுல தேவதை மாதிரி இருந்தாலும் நெகடிவ்ல பிசாசு மாதிரி தான் இருப்பா.

வேலைக்குபோனா எல்லாம் சரியாயிடும்.. கல்யாணம் பண்ணுனா எல்லாம் சரியாயிடும்.. குழந்தை பொறந்தா எல்லாம் சரியாயிடும்.. இப்டி சொல்றவன மிதிச்சா எல்லாம் சரியாயிடும்.

கடவுளும் மனைவியும் ஒன்று.. நாம் சொல்வதை எல்லாம் காதில் வாங்கிக் கொள்வார்கள்! ஆனால் செய்வதை மட்டும் அவர்கள் இஷ்டத்துக்கு செய்வார்கள்.

நீ இறந்துப் போனால், உனக்கு தெரியப்போவதில்லை, நீ இறந்துவிட்டாய் என்று.. சுற்றி இருப்பவர்களுக்கு தான் அது கஷ்டம்..! நீ முட்டாளாய் இருந்தாலும்  இதே நிலை தான்.

‘சர்வீஸ்’க்கு போயிட்டு வந்த “பைக்கும்”, அம்மா வீட்டுக்கு போயிட்டு வந்த “wife”ம் ரெண்டு நாளைக்கு நம்ம கன்றோள்ள இருக்காது.

தப்பை மன்னிக்கிறவன் மனுஷன்.. தப்பே பண்ணாம மன்னிப்பு கேட்குறவன் புருஷன்.

புலிக்கு முன்னால போன மானும், பொண்ணுங்க பின்னால போன ஆணும் பொலச்சதா சரித்திரிமே இல்ல.

கடவுளிடம் ஓம் சொல்லுவதை விட மனைவியிடம் ஆம் சொல்லிபாருங்கள்.. LIFE ரொம்ப நல்லா இருக்கும்.

அவசரத்துக்கு ஒரு கொத்தனார தேடுனா ஊர்ல ஒரு பய இல்ல, தெருவுக்கு நாலு இஞ்சினியர் மட்டும் இருக்கானுங்க.

நம்புங்கள்… ஒரு பொருள் அதன் இருப்பிடத்திலிருந்து ஒரு அடி, ஒரே ஒரு அடி தள்ளி இருந்தால் கூட, ஆண்கள் அது காணவில்லை என்று எண்ணுகிறார்கள்.

மாமனார் வீட்டுல டிவி பாக்கும்போது இந்த விளம்பரம் அடிக்கடி வந்தா கடுப்பு ஆவீங்களா இல்லையா??.. “நம்பிக் கட்டினோம்.. நன்றாக இருக்கிறோம்.

பேசாம காளைகளை நாலு டீமா பிரிக்கறோம்.. ஏலம் விட்றோம்.. அபிஷேக் பச்சன்,ஷாருக்கான், அம்பானி, மல்லைய்யா நாலு பேரையும் ஆளுக்கொரு டீமுக்கு ஓனர் ஆக்கறோம்.அப்புறம் பாருங்க நடக்கற கூத்தை.உலக அளவுல நம்ம ஜல்லிக்கட்டு பேமஸ் ஆயிடும். JPL.. Jallikattu Premier League.

என்ன தான் பாத்து பாத்து 180cc ல போற பைக் வாங்குனாலும், அது எதையுமே பாக்காம 40cc ல போற ஸ்கூட்டி பின்னாடி தான் போகும்.

டியர் சார், டீ மாஸ்டர் டீ போடறாரு.. பரோட்டா மாஸ்டர் பரோட்டா போடறாரு.. மேக்ஸ் மாஸ்டர் மேக்ஸ் போடறாரு. நீங்க ஹெட்மாஸ்டர் தானே.. ஏன் மண்டய போட மாட்டேங்கிறீங்க?

ஆடினாதான் மயிலு, பாடினாதான் குயிலு, ஓடினாதான் ரெயிலு, எஸ்.எம்.எஸ். அனுப்புனாதான் ‘மொபைலு’…. (அட அட அட..!! எப்பிடி டா உனக்கு மட்டும் இவ்ளோ அறிவு..!! என்னமோ போடா..)

ஸ்மார்ட் போனால ஒரு நன்மை என்னன்னா.. பசங்க/பொண்ணுங்க எங்க சுத்துனாலும் சாயங்காலம் நேரத்துக்கு வீட்டுக்கு வந்துர்றாங்க. சார்ஜ் போடணும்ல.

kadi jokes in tamil

புருஷன் என்பது காங்கிரீட் சிமெண்ட் மாதிரி.. கட்டுன உடனேயே அடிக்கவோ, குத்தவோ, மிதிக்கவோ கூடாது.. நல்லா ‘செட்டாக’ விட்டுட்டு அப்பறமா என்ன வேணுமானாலும் பண்ணலாம்.. ஒன்னும் ஆகாது.

வாக்கிங் கூட்டிட்டு போகாத நாய்க்கும், ஷாப்பிங் கூட்டிட்டு போகாத பொண்டாட்டிக்கும் கண்டிப்பா ஒரு நாள் வெறி பிடிச்சுடும்.

kadi jokes in tamil

மனைவி நம்மிடம் எதிர்பார்ப்பது இரண்டு தான்.. பேசும் போது கேட்டுக்கிட்டே இருக்கணும்..! ஷாப்பிங் பண்றப்ப பார்த்துக்கிட்டே இருக்கணும்.

ஆட்டக்காரிக்கும் வீட்டுக்காரிக்கும் என்ன வித்தியாசம்..? ஒரு பாட்டுக்கு ஆடுனா அவ ஆட்டக்காரி.. அவபாட்டுக்கு ஆடுனா அவ வீட்டுக்காரி.

தீபாவளி போனஸ் வாங்குன விஷயம் பொண்டாட்டிக்கு தெரியறதுக்கு முன்னாடி traffic போலீசுக்கு தெரிஞ்சிடுது..! கரெக்டா பைக் நிப்பாட்றான்.

எப்பவும் சார்ஜிலேயே இருக்குற என் ஆண்ட்ராயிட் போன பார்த்தா, ஆசுபத்திரில குளுகோஸ் எத்திட்டிருக்கிற பேஷன்ட் மாதிரி இருக்கு.

அந்த காலத்தில் சாப்பிட்டவுடன் வெத்தலை போடுவாங்க.. இந்த காலத்தில் சாப்பிட்டவுடன் மாத்திரை போடுறாங்க.

நம்மள தினமும் ஊக்கபடுத்துறது ‘பஸ் கண்டக்டர்’ தான்..  “போ போ.. முன்னாடி போ.. நடுவுலே நிக்காதே.. முன்னாடி போ.. போய்டே இரு.

முந்தியெல்லாம் ஒரு பொண்ண காதலிக்க வெக்கறது கஷ்டம்.. இப்பல்லாம் அது நம்மள மட்டுமே காதலிக்க வெக்கருது தான் கஷ்டம்.

ஆண்களின் உயிரை ஒரே முறை எடுத்தால் அது எமன்.. தினம் தினம் எடுத்தால் வுமன்(Woman ).

உன்னால் காயப்பட்ட என் மனம் வலித்தது.. என் காதல் தோல்வியை எண்ணி அல்ல.. இந்த சப்ப பிகர கூட நம்மளால உஷார் பண்ண முடியலையேனு தான்.

சின்ன கௌண்டர் NEW STYLE – நான் துண்டு எடுத்து… தலைல போட்டா கைல அஞ்சு பைசா இல்லன்னு அர்த்தம்., அதே துண்டு எண்டுத்து வாசல்ல விரிச்சா, கடன் வாங்க போறேன்னு அர்த்தம்.. எடுத்து மொகத்த மூடிகிட்டா, எதுதாப்புல கடன்காரன் வர்றான்னு அர்த்தம்.. எடுத்த இடுப்புல கட்டிகிட்டா அம்புட்டையும் உருவிட்டு போயிட்டாங்கன்னு அர்த்தம்.

சொந்தங்கள் எல்லாம் சிரித்து மணமக்கள் உம்முன்னு இருந்தா அது நிச்சய திருமணம்.. அதுவே, மணமக்கள் சிரிச்சுட்டு சொந்தங்கள் எல்லாம் உம்முன்னு இருந்தா அது காதல் திருமணம்.

சிலருக்கு மனைவி “தேவயாணி” போலவும் சிலருக்கு மனைவி “தேவையா…? நீ” போலவும் அமைந்து விடுகிறது.

மாமியா மருமக சண்டைல, மனைவி பக்கமும் இல்லாம, அம்மா பக்கமும் இல்லாம, பீரோ பக்கத்துல நிப்பவனே சிறந்த குடும்பஸ்தன்.

கிராமத்தான் ஒருத்தன் ராமராஜன் மாதிரி டவுசரோட சுத்துனா “அவன் பட்டிகாட்டான்”னு கேலி பண்றானுங்க. 10 வருஷம் வெளிநாடு போயிட்டு வந்தவன் டவுசரோட சுத்துனா “அவரு NRI “ன்னு பெருமையா சொல்றானுங்க. ஒரு டவுசரில் தான் எத்தனை ஏற்றத்தாழ்வு.

நடைமுறை உண்மை – அனுஷ்கான்னு நினைச்சு ‘கொல்லங்குடி கருப்பாயி’ கிட்ட பேசிகிட்டிருக்கிற இடத்துக்குப் பேர் தான் FACEBOOK.

திருமணம் – ஓர் நக்கலான பதிவு.! “ஆணும் பெண்ணும், முன்பு இருந்திடாத பிரச்னையை, சேர்ந்து சமாளிப்பதே திருமணம் ஆகும்.

ஆண்ட்ராய்ட் போன் என்றால் என்ன? – ஆமை வேகத்தில் சார்ஜ் ஏறிய பிறகு முயல் வேகத்தில் சார்ஜ் இறங்குவதே ஆண்ட்ராய்ட் போன் எனப்படும்.

தீபாவளி செலவுகளை பார்க்கும் போது கிருஷ்ணன் கருணையுள்ளத்தோடு நரகாசூரனை மன்னித்திருக்கலாம் என்றே தோன்றுகிறது.

வாழ்க்கை ஒரு வட்டமா, கட்டமா, செவ்வகமான்னு தெரியலை.. ஆனா கஷ்டம்னு மட்டும் தெரியுது.

kadi jokes in tamil

ரெண்டு அடியில் சொல்லி புரிய வைப்பவர் திருவள்ளுவர்.. ஒரே அடியில் சொல்லி புரிய வைப்பவர் மனைவி.

காதலித்து பார்..! தரையில கால் நிக்காது.. போன்ல சார்ஜ் நிக்காது.. பர்ஸ்ல காசு நிக்காது.. ஆனா நீ மட்டும் நடு தெருவுல நிப்ப.

இந்த செய்தியை 5 குரூப்களுக்கு ஷேர் செய்பர்களுக்கு, 4 கிலோ அரிசியும் 2 லிட்டர் மண்ணெண்ணையும், whatsapp வழங்கவிருக்கிறது.. 30 நிமிடத்தில் மிக அருகில் உள்ள ரேஷன் கடைக்கு சென்று பெற்றுக்கொள்ளவும்… (இப்பவாது திருந்துரான்களானு பாப்போம்..)

முத்தம் கேட்டால் கூட சிறிதும் யோசிக்காமல் கொடுத்துவிடுகிறார்கள்,  கொஞ்சம் முறுக்கு கேட்டால் நிதானமாக யோசித்தப்பின் தருகிறார்கள். #‎குழந்தைகள்

தடுக்கி விழுந்திட்டா ஓடிபோய் தூக்கிவிட்டது தாத்தா தலைமுறை.. கண்டுக்காம போனது அப்பா தலைமுறை.. நின்று போட்டோ எடுத்து கொண்டு இருப்பது நம் தலைமுறை.. #‎தலைமுறை‬கள்

எல்லா ஆணுக்குள்ளும் ஒரு சிறுவன் ஒளிந்திருக்கிறான்.. அதை தெரிந்து கொண்ட பெண்கள்  மளிகை கடைக்கு அனுப்பி வைத்து விடுகிறார்கள்.

“A Love” இது தமிழ்ல எழுதுனா… “எழவு”னு வருது.. உண்மைய சொல்ற “தமிழ் வாழ்க”.

மனுசனுக்கு வாழ்க்கைல ரெண்டே ‎பிரச்சனைதான் இருப்பவனுக்கு ‪#‎சொத்து‬ பிரச்சனை!! இல்லாதவனுக்கு ‪#‎சோத்து‬ பிரச்சனை.

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாடியும், நேரத்துக்கு தூங்குற ஒரு கேர்ள் பிரண்ட் இருப்பா.

பத்து பேர் வேலைய ஒருத்தரே செஞ்சா அது தனியார் வேலை. பத்து பேர் சேர்ந்து செஞ்சும் ஒரு வேலையும் நடக்கலைன்னா அது கவர்மென்ட் வேலை.

காதல் என்பது பனைமரம் மாதிரி.. ஏறினால் நுங்கு..! கீழே விழுந்தா சங்கு.

காதலித்துப் பார்.. விண்ணில் மிதப்பாய், காற்றில் பரப்பாய், நீரில் நடப்பாய்.. புரியலையா??.. செத்துருவடா பக்கி.

அவள் என்னை பார்த்து சிரித்தாள்.. கன்னத்தில் குழி விழுந்தது..!! நான் அவளை பார்த்து சிரித்தேன்.. என் வாழ்க்கையே குழியில் விழுந்தது.

எல்லா பெண்களையும் விசிலடித்து திரும்பி பார்க்க வைத்தாலும் செருப்படி வாங்காத ஒரே ஜீவன் குக்கர் தான்.

ஒரு குறுப்பிட்ட வயதிற்கு மேல் பெற்றோர்கள் நம்மை அடிப்பதை நிறுத்திவிடுகிறார்கள். பின்னர் நமக்கு திருமணம் செய்து வைத்து விடுவார்கள்.

kadi jokes in tamil

ஒரு போன் பண்ண மாட்டான்.. நேர்ல பாத்தா டீ கூட வாங்கி தர மாட்டான்.. ஆனா facebook status ல மட்டும் “Missing friends so badly.

பயந்தவன் சொல்லுவான் “அந்த figure ஓட அண்ணன் போலீஸ் டா னு” துணிந்தவன் சொல்லுவான் “என் மச்சான் போலீஸ் டா னு.

நெருப்பின் மறு பெயர் தீ.. அழகின் மறுபெயர் நீ..” சிரிப்ப பாரு.. நாளைக்கு வேற ஜோக் சொல்றேன்.

கடவுள் தந்த 6 வரங்கள் – 1. தாயின் பாசம்.. 2. தகப்பனின் அறிவுரை.. 3. அண்ணன் தம்பிச் செல்ல சண்டைகள் .. 4. அக்கா தங்கை பாசம்.. 5. உண்மை காதல்.. 6. நான் தான்..! வேற யாரு??!!  நண்பேண்டா.

அவளை என்னால் முழுவதும் மறக்க முடியவில்லை!! காரணம்……… வேற Figure இன்னும் செட் ஆகளங்கோ.

நெருப்பின் மறு பெயர் தீ.. அழகின் மறுபெயர் நீ..” சிரிப்ப பாரு.. நாளைக்கு வேற ஜோக் சொல்றேன்.

எல்லோரும் உன்னை விட்டு விலகும் போதும், எல்லோரும் உன்னை வெறுக்கும் போதும் நீ புரிந்துகொள் “குளிக்கணும், குளிக்கணும், குளிக்கணும்” என்று.. ஓகே வா.

நிலவை பார், கடவுளின் ரசனை புரியும்.. சூரியனை பார், கடவுளின் சக்தி புரியும்.. கண்ணாடியை பார், கடவுளின் காமெடி புரியும்.

கவிதை எழுத வேண்டும் என்று நினைக்கும் போதெல்லாம் உடனே உன் முகம் தான் ஞாபகம் வருது… அப்பறம் எப்படி எழுதுறது.. பேப்பரும் பேனாவும் தூக்கி போட்டுருவேன்.

கண்ணீர் வரும் போது இதயம் வலித்தால் அது நட்பு..! இதயம் வலிக்கும் போது கண்ணீர் வந்தால் அது காதல் இல்லை.. நெஞ்சுவலி..!! போய் நல்ல டாக்டரா  பாருங்க.

உன்னை தொட்டுச் சென்ற தென்றல் என் காதில் வந்து சொன்னது.. “இன்னிக்கும் உன் friend குளிக்கல” என்று.

கழுதை கிட்ட 100 ரூபா நோட்ட குடுத்தா அப்படியே சாப்ட்டுரும். ஆனால் அதுக்கு தெரியாது அதுல 3 குயர் பேப்பர் வாங்கி சாப்டலாம்னு.. அதனால பணத்தை சரியான கழுதையா பார்த்துக் குடுங்க.

உன்னை ஒருவன் கல்லால் அடித்தால் நீ அவனை பூவால் அடி.. மறுபடியும் அவன் உன்னை கல்லால் அடித்தால் நீ பூந்தொட்டியை தூக்கி அடி.. ங்கொய்யால சாவாட்டும்.

மஞ்ச கயிறு எடுத்து கையில கட்டுனா அது “காப்பு”.. அதுவே ஒரு பொண்ணு கழுத்துல கட்டுனா அது நமக்கு நாமே வச்சுக்குற “ஆப்பு

என்ன கொடுமை… காதலர் தினம் இருப்பதால் தானோ என்னவோ தெரியவில்லை பிப்ரவரி மாதத்திற்கு கூட ஆயுள் குறைவு.

விசா இல்லாம வியட்நாம் வரைக்கும் கூடப் போயிடலாம்.. ஆனா , வேலை இல்லாம சொந்தக்காரன் வூட்டுக்கு மட்டும் போக முடியாது.

நேற்று வைத்த வாட்டர் பாட்டிலில் இருக்கும் தண்ணீர் மீது வரும் சந்தேகம், ஒரு வாரமாயிருக்கும் வாட்டர் கேன் தண்ணீர் மீது வருவது இல்லை.

நேற்று வைத்த வாட்டர் பாட்டிலில் இருக்கும் தண்ணீர் மீது வரும் சந்தேகம், ஒரு வாரமாயிருக்கும் வாட்டர் கேன் தண்ணீர் மீது வருவது இல்லை.

சரியாக் கேட்க மாட்டேங்குது, அப்புறமாப் பேசுறேன்’ என்பது மட்டும் சரியாக் கேட்டுவிடுகிறது!

சிறு வயதில் ஆம்லெட் ஆக முடியாமல் தப்பித்த முட்டைகள்தான் வளர்ந்தவுடன் தந்தூரி சிக்கன் ஆகிறது.

கையிலே பத்தாயிரம் இருக்கும் விஷயம் பிரபுக்கு மட்டும் தெரியவே கூடாது.. இல்லாட்டி வாங்க.. வைரம் வாங்கி தரேன்னு கூட்டிட்டு போயிடுவாரு.

kadi jokes in tamil

இந்த உலகத்தில் என்னையும் ஒரு மனிதனாக மதித்து பொன்னாடை போர்த்தும் ஒரே நபர்.. சலூன் கடைக்காரர் மட்டுமே.. “நீங்க வெட்டுங்க பாஸ்.

உள்ளே ஒரு ஜோடி சேர்ந்துவிட்டது.. வெளியே ஒரு ஜோடி தொலைந்துவிட்டது”.. – கல்யாண வீட்டில் செருப்பை தொலைத்தவன் எழுதிய கவிதை..!!

பில் கேட்ஸோட பையனா இருந்தாலும்.. கழித்தல் கணக்கு போடும்போது, கடன் வாங்கித்தான் ஆகனும்.

என்னதான் மனுசனுக்கு வீடு, வாசல், காடு, கரைன்னு எல்லாம் இருந்தாலும்.

ரயில் ஏறனும்னா, ஃப்ளாட் பாரத்துக்குவந்துதான் ஆகனும். இதுதான் வாழ்க்கை.

பெண்ணின் ஒரு கேள்விக்கு மூன்று விதமான பதில்களை ஆண் வைத்திருக்கிறான்.. பெண் எதிர்பார்பதோ நான்காவது பதிலை..!!

திரும்பி.. திரும்பி பார்க்க வைத்தது.. அவளின் திரும்பாத முகம்.. ஆனால் அவள் திரும்பியதும் மாறியது என் முகம்.. ஏனெனில் அது ஒரு “சப்பை பிகர்” மச்சி.

வீடு வரை “land line “.. வீதி வரை “coin booth “.. காடு வரை “cellu “.. கடைசி வரை “billu

kadi jokes in tamil

இன்றைய சிந்தனை!!!…  எப்பவும் என்னோட சிந்தனையையே நம்பியிருக்காம, சொந்தமா சிந்திக்கப் பழகுங்க

பொண்ணுங்க போல தான் Google லும்.. நாம முடிக்கறதுக்குள்ள அதுவா ஒண்ணை புரிஞ்சிக்கிட்டு அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சுடுது.

உனக்கென ஒரு தனிப்பாதையை வகுத்துக் கொள். விருப்பம் போல் காதல் செய். உன்மனம் சொல்வதை மட்டும் கேள். மனதில் தோன்றுவதை மட்டும் பேசு. ஒரு நாள் இந்த உலகம் உன்னைப் பார்த்து சொல்லும்.. “தருதலப் பயபுள்ள.. இது யார் பேச்சையும் கேக்காது.. எங்க உருப்படப் போகுது?!.

மின்வேட்டைக் கண்டித்து ஏன் அறையில் இருவர் தீக்குளிப்பு… 1.Mr தீக்குச்சி – சம்பவ இடத்திலேயே மரணம்.. 2. Mr மெழுகுவர்த்தியின் உயிர் ஊசல்.

காதல் வரும் நேரத்தி விட, கரண்ட் வரும் நேரம் அதிக சுகமானது!.

உங்களுக்கு துன்பம் வருகையில், உங்கள் சொந்தங்களும் நண்பர்களும் உங்களுக்கு பின் நிற்பார்கள்.. சந்தேகம் இருந்தால், உங்கள் திருமண ஆல்பத்தை பாருங்கள்..

உங்கள் உடம்பில் கோடிக்கணக்கான செல்கள் இருந்தாலும். ஒரு செல்லில் கூட ஸிம் கார்ட் போட்டுபேச முடியாது.. அது தான் வாழ்க்கை.

ஒவ்வொரு முறை நான் ஏதாவது பொண்ணுக்கு Friend Request அனுப்பும் போதும் ‘Do you know her ?’ னு கேட்குறியே,.. FACEBOOK .. அவ உன் ஆளா என்ன..? உன் வேலையை மட்டும் பார்!

நிம்மதியாக இருக்கும் வயதில் மனைவியைத் தேடுவதும், மனைவி வந்தப்பின் நிம்மதியைத் தேடுவதுமே..  ஆண்களின் வாழ்க்கை தேடல்.

மனசுக்கு பிடிக்காத பொண்ணா இருந்தா அது ‘சானியா மிர்சா’ வா இருந்தால் கூட கட்ட கூடாது.

ஒரு வேலை, அவ உங்க மனசுக்கு பிடிச்சு இருந்தால் அது  ‘சாணி அள்ளுறவளா’ இருந்தால் கூட விடக் கூடாது!

அரிசி கொட்டினா வேற அரிசி வாங்கலாம்.. பால் கொட்டினா வேற பால் வாங்கலாம்.. ஆன தேள் கொட்டினா  வேற தேள் வாங்க முடியாது.

அனுமதி கேட்கவும் இல்லை… அனுமதி வாங்கவும் இல்லை… ஆனால் பிடிவாதமாக ஒரு முத்தம் –  கன்னத்தில் கொசு கடி!

kadi jokes in tamil

அழகை பற்றிக் கவிதை எழுத சொன்னார்கள்! நான் உன்னை பற்றி எழுதினேன்!.. அடி பின்னிடாங்க.

ஆண்பாலாக பிறந்ததற்கு பதில் ஆவின் பாலாக பிறந்திருந்தால் மனைவிக்கு முன் தைரியமாக பொங்கியிருக்கலாம்.

தவறாக இருக்கும்பொழுது வாயை மூடிகொண்டிருந்தால், நீ புத்திசாலி.. அதுவே சரியாக இருந்தும் வாயை மூடிகொண்டிருந்தால், நீ புருஷன்!

பணத்தை இரட்டிப்பாக்க அதிவேகமான வழி.. பாதியா மடிச்சு பாக்கெட்-லெ வெச்சுகோங்க.

பெண்ணே!.. ஒருவன் விளையாடிக்கொண்டிருந்த videogame-ஐ நிருத்தி விட்டு உனக்கு msg அனுப்பினால்.. அவனை திருமணம் செய்து கொள்.

சில நேரங்களில் நாம் வாழ்வின் மிக எளிய இன்பங்களை மறந்து விடுகிறோம்.. நினைவு கொள்! உன்னை யாராவது வெறுப்பேற்றினால், நீ முகம் சுழிப்பதற்கு உனக்கு 42 தசைகள் தேவைபடுகிறது… அனால்  ஓங்கி ‘பளீர்’ னு அறைய வெறும் 4 தசைகள் போதும்.

மெத்தையில் இருந்து புத்துணர்வோடு எழுந்து உற்சாகத்துடன் வேலைக்கு கிளம்பும் உணர்வு இருக்கிறதே… அப்பப்பப்பா!!.. எப்படி இருக்கும் தெரியுமா?? சத்தியமா எனக்கு தெரியாது.

பெண்களும் காதல் தோல்வியின் வலியை உணர்வார்கள்.. சொந்த காசுல RECHARGE பண்ணும் பொது..

ஆண்டவா எனக்கு நான் எதையுமே கேக்கல.. என்னோட அம்மாவுக்கு மட்டும் சுப்பர் பிகுரா ஒரு மருமகதானே கேட்டேன்..

மாமா பொண்ணும், உப்புமாவும் ஒன்னு!! வேற எதுவுமே கிடைக்காத பட்சத்துல நம்மளோட தலையில கட்டப்படும்.

பெண்கள் அதிகம் கேள்வி கேட்பவர்கள் என்பதை ஔவையாரின் பெயரிலிருந்தே அறியலாம்..!!

HOW ? WHY ? யார் ? எப்படி ? ஏன் ? எங்கே ?

ஆசையா அடிச்சா அது காதலி. ஆசை தீர அடிச்சா அது மனைவி.

பொய் சொல்லி கழட்டி விடுறது பொண்ணுங்க பாலிசி.. பொய் சொல்லியாச்சும் கரெக்ட் பண்றது பசங்க பாலிசி.

kadi jokes in tamil

குனிந்த தலை நிமிராமல் இருக்கும் பெண்கள் அடக்கமான பெண்கள் மட்டுமல்ல.. கையில் i phone வைத்திருக்கும் பெண்களாக கூட இருக்கலாம்.

திருமண மேடையில் மணமகனுக்கு கொடுக்கப்படும் கடைசி வார்னிங் “பொண்ண கூப்பிடுங்க.. நல்ல நேரம் முடியப் போகுது.

ஒரு பெண்ணை உன்னிடம் அதிகமாக பேச அனுமதிக்காதே.. பின் அவள் உன்னை அதிகமாக பேச வைத்து விடுவாள். தனியாக.

ஒரு பொண்ணுகிட்ட போய் அப்பாடக்கருனு சொன்னா தப்பு இல்லை.. அதுவே அப்பா கிட்ட போய் பொண்ணு டக்கர்னு சொன்னா..?

ஒரு பெண் மனதில் நீ மட்டும் இருந்தால் அவளுக்கு உன் உயிரை கொடு.. ஆனால், அவள் மனதில் நீயும் ஒருவனாய் இருந்தால், எனக்கும் அவ நம்பர் கொடு.

கல்யாணத்துக்கும் ஜல்லிக்கட்டுக்கும் என்ன ஒரு ஒற்றுமைன்னா… வளர்த்தவன் எஸ்கேப் ஆகிடுவான்.. அடக்க வர்றவன் மாட்டிக்குவான்,

உன்னை யாரும் காதலிக்கவில்லை  என்று கவலைப்பட வேண்டாம்.. அது உன் வருங்கால மனைவியின் வேண்டுதலாகக் கூட இருக்கலாம்.

காதலிச்சா அண்ணன்கிட்ட சொல்றதும் காதலிச்சுப்போட்டு “அண்ணா”ன்னு சொல்றதும் பெண்களிக்கே உரிய சிறப்பியல் புகளாகும்.

செய் அல்லது செத்து மடி – நேதாஜி. படி அல்லது பண்ணி மேய்.

பசங்க லவ் பண்ணும் போது – “என்ன பொண்ணுடா அவ!!”.. லவ் தோல்விக்கு பிறகு “பொண்ணாட அவ து.

என் வேலையை நான் மிகவும் ரசிக்கிறேன்..விடுமுறை நாட்களில்.

நிலவையும் விண்ணையும் பிரிப்பது அமாவசை. என்னையும் அவளையும் பிரிப்பது அவள் அம்மா ஆசை.

அருகம்புல் போல என் காதல் வளர்ந்து கொண்டிருக்கும்போது, அவள் அப்பன் எருமை மாடு போல மேய்ந்து விட்டான்.

படிச்ச காலேஜ்க்கு போனவனுக்கும் பழைய காதலிக்கு போன் போட்டவனுக்கும் மரியாதை கெடச்சதா சரித்திரமே இல்ல.

அவள் தூக்கி எறிந்த காதல் கடிதத்தைக் கூட பத்திரமாய் வைத்திருக்கிறேன்.. அடுத்த figure-ku உதவும் என்று..  –அசராமல் அடுத்த figure தேடு!.

அவளை நினைத்து கவிதை எழுதி அவளிடம் கொடுத்தேன். வாங்கி படித்து விட்டு கேட்டா பாரு ஒரு கேள்வி… “அண்ணே நீங்க யாரையாவது லவ் பண்றீங்கள?”

எப்படா இவ பேசுவா என்பதுற்கும் எப்படா இவ பேச்ச நிறுத்துவ என்பதுற்கும் இடைப்பட்ட காலம் தான் “காதல்”

ஒரு நாளைக்கு காதலில் தோற்றவன் தண்ணியடிக்க செலவு பண்ணுற பணத்தை விட ஒரு நாளைக்கு காதலில் ஜெய்த்தவன் மொபைலுக்கு recharge பண்ணுற பணம் அதிகம்.

என்னை மயக்க பெண்களுக்கு சவாலாக இருப்பதினால், நான் இன்னும் ஒரு பிரம்மச்சாரி தான்!

விவாகரத்திற்கு மூல காரணமே …………….. திருமணம் தான்!

பெண்கள் மனதை உருக்கும் இரண்டே விஷயங்கள் –

1. ஐ லவ் யு 

2. 50% தள்ளுபடி

kadi jokes in tamil

வாழ்கையில் இரண்டே வார்த்தைகள் பல கதவுகளை திறக்கும் – தள்ளு & இழு.

நேற்று இரவு அனுப்பிய செய்திகளுக்கு மனிதிவிடு.. என்னுடிய whatsapp போதையில் இருந்தது.

நான் ஒரு மாமேதை!! பல நேரங்களில் நான் சொல்வது எனக்கே புரிவதில்லை.

Related Quotes >

Scroll to Top